‘ஷில்ப் குரு’ மற்றும் தேசிய விருது
September 16 , 2018
2264 days
678
- சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் சிறந்த கைவினைஞர்களுக்கு ‘ஷில்ப் குரு’ மற்றும் தேசிய விருதுகளை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் வழங்கினார்.
- 2016 ஆம் ஆண்டுக்கென எட்டு ‘ஷில்ப் குரு’ மற்றும் 25 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
- ‘ஷில்ப் குரு’ விருதானது இந்தியாவின் கைத்தொழில் துறையில் மிக உயர்ந்த விருதாகும்.
Post Views:
678