TNPSC Thervupettagam

‘ஷில்ப் குரு’ மற்றும் தேசிய விருது

September 16 , 2018 2165 days 629 0
  • சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற விழாவில் சிறந்த கைவினைஞர்களுக்கு ‘ஷில்ப் குரு’ மற்றும் தேசிய விருதுகளை  மத்திய ஜவுளித்துறை அமைச்சர் வழங்கினார்.
  • 2016 ஆம் ஆண்டுக்கென எட்டு ‘ஷில்ப் குரு’ மற்றும் 25 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன.
  • ‘ஷில்ப் குரு’ விருதானது இந்தியாவின் கைத்தொழில் துறையில் மிக உயர்ந்த விருதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்