TNPSC Thervupettagam

ஷீபாக்ஸ் செயற்கைக் கோள்

May 1 , 2019 2036 days 739 0
  • லின்க் ஸ்பேஸ் என்ற சீனா ஸ்டார்ட் அப் நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர்கள் 8 மீட்டர் உயரமுடைய , மீண்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு விண்வெளிக்கலனை கடந்த வாரம் பரிசோதித்தனர்.
  • இந்த விண்வெளிக் கலனைப் பயன்படுத்தி மிகச் சிறிய, விலை குறைந்த ஷீபாக்ஸ் எனும் செயற்கைக் கோளை விண்ணுக்கு அனுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
  • இதன் எடை 10 கிலோ கிராமிற்கு குறைவாக இருப்பதால் ஷீபாக்ஸ் (காலனிப்பெட்டி) என்று இது அழைக்கப்படுகின்றது.
  • இது போன்ற ஷீபாக்ஸ் செயற்கைக் கோள்களுக்கு அதிக தேவை இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
  • இவற்றை விமானங்களுக்கான அதிவேக இணைய வசதி, நிலக்கரி ஏற்றுமதிகளை கண்காணித்தல், பள்ளிகள்/கல்லூரிகள் நடத்தும் பரிசோதனைகள் போன்ற சேவைகளுக்குப் பயன்படுத்த முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்