TNPSC Thervupettagam

ஷேக் கலீஃபா - பஹ்ரைன்

November 16 , 2020 1385 days 506 0
  • பஹ்ரைனின் பிரதமர் ஷேக் கலீஃபா (84) அவர்கள் சமீபத்தில் காலமானார்.
  • இவர் உலகில் பிரதமர் பதவியில் மிக நீண்ட காலம் இருந்தவராவார்.
  • 1971 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதிலிருந்து பஹ்ரைனின் பிரதமர் பதவியை இவர் வகித்து வந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்