TNPSC Thervupettagam
February 19 , 2023 518 days 233 0
  • டொயோட்டா நிறுவனத்தின் கௌரவத் தலைவரும், அதன் நிறுவனரின் மகனுமான ஷோய்சிரோ டொயோட்டா காலமானார்.
  • டொயோட்டா நிறுவனத்தினை உலகளவில் கொண்டு செல்வதற்கான முயற்சியின் ஒரு சக்தியாக அவர் மதிக்கப் படுகிறார்.
  • அவர் 1982 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் தலைவரானதோடு, சர்வதேசச் சந்தைகளில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை வழி நடத்திச் செல்லவும் உதவினார்.
  • அவர் 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க வாகனப் புகழ் மன்றத்தில் சேர்க்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்