ஷோய்சிரோ டொயோடா – ஜப்பான்
February 19 , 2023
518 days
231
- டொயோட்டா நிறுவனத்தின் கௌரவத் தலைவரும், அதன் நிறுவனரின் மகனுமான ஷோய்சிரோ டொயோட்டா காலமானார்.
- டொயோட்டா நிறுவனத்தினை உலகளவில் கொண்டு செல்வதற்கான முயற்சியின் ஒரு சக்தியாக அவர் மதிக்கப் படுகிறார்.
- அவர் 1982 ஆம் ஆண்டில் அந்த நிறுவனத்தின் தலைவரானதோடு, சர்வதேசச் சந்தைகளில் அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை வழி நடத்திச் செல்லவும் உதவினார்.
- அவர் 2007 ஆம் ஆண்டில் அமெரிக்க வாகனப் புகழ் மன்றத்தில் சேர்க்கப்பட்டார்.
Post Views:
231