TNPSC Thervupettagam

ஸ்கார்பியன் (தேள்) மீன் – ஸ்கார்பியனோஸ்ப்சிஸ் நெக்லெக்டா

June 2 , 2020 1640 days 663 0
  • மத்தியக் கடல் மீன் ஆராய்ச்சி மையத்தை (CMFRI - Central Marine Fisheries Research Institute) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மன்னார் வளைகுடாவில் ஓர் அரிய மீன் இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • இந்த மீன் இனமானது CMFRI மையத்தின் தேசியக் கடல்சார் பல்லுயிர்ப் பெருக்க அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டுள்ளது.
  • CMFRI மையம் என்பது கேரளாவின் கொச்சியில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு முன்னணி வெப்பமண்டல கடல்சார் மீன்கள் ஆராய்ச்சி மையமாகும்.
  • இந்த மீன் இனமானது தனது நச்சுத் தன்மையுடைய வாலிற்காக உள்ளூரில் ஸ்கார்பியன் மீன் என அழைக்கப் படுகின்றது.
  • இந்தியக் கடல் பகுதியில் இந்த வகை மீன் இனம் உயிருடன் காணப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்