TNPSC Thervupettagam

ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பலின் நீண்டதூரப் பயணம்

August 25 , 2023 332 days 181 0
  • ஐஎன்எஸ் வகிர் எனப்படும் இந்தியாவின் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல் ஆனது, கிட்டத்தட்ட 7,000 கி.மீ. அல்லது 4,000 கடல் மைல்களைக் கடந்து ஆஸ்திரேலியாவை நோக்கிப் பயணித்தது.
  • இந்தியாவின் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பலின் முதன்முறையான மற்றும் மிக நீண்ட தூரப் பயணம் இதுவாகும்.
  • இந்தப் பயணமானது ஆஸ்திரேலிய நாட்டுக் கடற்படையுடனான கடலுக்கடியில் மேற் கொள்ளப் படும்  பயிற்சிகளில் பங்கேற்பதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டது.
  • ஐஎன்எஸ் வகிர் கப்பலானது ஐந்தாவது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்