TNPSC Thervupettagam

ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்

September 22 , 2017 2492 days 787 0
  • மும்பையிலுள்ள அரசு கப்பல் கட்டுமான நிறுவனமான மசாகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் உள்நாட்டுத் தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்பீன் நீர்மூழ்கிக்கப்பல் வகையைச் சேர்ந்த முதல் நீர்மூழ்கிக் கப்பலான “கல்வாரி” (Kalvari) கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
  • ஸ்கார்பீனின் சிறப்பு அம்சங்கள்
    • குறைந்த கதிர்வீச்சுயுடைய இரைச்சல் அளவு (low radiated noise levels).
    • துல்லியமான வழிகாட்டு ஆயுதங்களை (Precision Guided Weapon) பயன்படுத்தி எதிரிகளின் மேல் முடக்கும் தாக்குதல் (crippling attack) நடத்தும் திறன்.
    • மேம்பட்ட அதிநவீன ஒலியியல் ஒடுத்தல் தொழில்நுட்பம் (Advanced Acoustic silencing techniques)
    • எதிரிகளின் கண்காணிப்பிலிருந்து புலப்படா நிலை (Stealth Features).
    • நீருக்கடியிலான இயக்கத்திற்கு ஏதுவான வடிவம். (Hydro-dynamically optimised shape).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்