TNPSC Thervupettagam

ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி

July 13 , 2021 1109 days 477 0
  • சைலா அவந்த்-கார்டே என்பவர் 2021 ஆம் ஆண்டு ஸ்கிரிப்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டியில் வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கப் பெண் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.
  • 14 வயதான இவர் அமெரிக்காவின் நியூ ஆர்லியைன்ஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • முரயா (Murraya) எனும் தாவர இனத்தின் பெயரைச் சரியாக எழுதியதன் மூலமாக இவர் சாம்பியன்சிப்பை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்