TNPSC Thervupettagam

ஸ்கீட் போட்டியில் இந்தியாவின் முதலாவது தங்கப்பதக்கம்

November 8 , 2018 2082 days 640 0
  • தீபாவளி பண்டிகையன்று குவைத்தில் நடைபெற்ற 8வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஷாட்கன்/ Shotgun) சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான ஸ்கீட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தங்கப் பதக்கத்தை பெற்று அங்கத் வீர் சிங் பாஜ்வா வரலாறு படைத்துள்ளார்.
  • கண்டங்கள் அடிப்படையிலான அல்லது உலகம் முழுவதுமான விளையாட்டுப் போட்டி ஏதேனும் ஒன்றில் தங்கப் பதக்கம் பெற்ற முதல் இந்திய ஸ்கீட் துப்பாக்கி சுடுதல் வீரராக பாஜ்வா உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்