ஸ்குவாஷ் அணியின் தங்கப் பதக்கம்
November 10 , 2022
901 days
485
- ஆசிய ஸ்குவாஷ் குழு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி தனது முதல் தங்கப் பதக்கத்தினை வென்றது.
- 2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற பிறகு இந்திய ஆடவர் அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவாகும்.
- ஆசிய ஸ்குவாஷ் குழு சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய ஆடவர் அணி மூன்று வெள்ளிப் பதக்கங்களையும், ஏழு வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளது.

Post Views:
485