TNPSC Thervupettagam
April 5 , 2019 1934 days 605 0
  • உலகின் முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இடம் பிடித்த முதலாவது இந்திய ஆண் வீரராக இந்தியாவின் முன்னிலை ஸ்குவாஷ் வீரரான சவ்ரவ் கோசல் உருவெடுத்ததையடுத்து சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

  • ஜோஸ்னா சின்னப்பா மற்றும் தீபிகா பல்லீகல் ஆகிய இரண்டு தமிழ்நாட்டு பெண் வீராங்கனைகள் உலகின் முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இடம் பிடித்த முதலாவது இந்தியர்கள் ஆவர். ஆனால் அவர்கள் அதைத் தக்க வைத்துக் கொள்ள தவறி விட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்