TNPSC Thervupettagam

ஸ்கேரி பார்பி கருந்துளை

May 12 , 2023 436 days 200 0
  • ஒரு நட்சத்திரத்தினை உள்ளிழுக்கின்ற "ஸ்கேரி பார்பி" என்று அழைக்கப்படும் ஒரு மிகப்பெரிய கருந்துளையை வானியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • ஒளி என்பது புவியினை அடைவது தொடர்பான ஒரு சார்பு விளைவு காரணமாக இந்த நிகழ்வு ஆனது 800 நாட்களுக்கு மேல் நீடித்தது.
  • ஸ்கேரி பார்பி முதன்முதலில் 2020 ஆம் ஆண்டில் கண்டறியப் பட்டது.
  • இது ஆரம்பத்தில் கண்டறியப்பட்ட போது, ​​புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் போல ஒரு தொடர்பற்ற ஒரு பெயர் வழங்கப்பட்டது.
  • இது ZTF20abrbeie என அழைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்