ஆஸ்திரியா நாட்டின் நீர்ப் பொறியியலின் முன்னோடியான நீரியல் நிபுணர் குண்டர் ப்ளோஷ்லுக்கு மதிப்புமிக்க ஸ்டாக்ஹோம் நீர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் பருவநிலை மாற்றத்துடனான அவற்றின் தொடர்பைப் பற்றிய ஒரு புரிதலை அவரது பணி மாற்றியுள்ளது.
இது சுவீடன் நாட்டு அரசு அறிவியல் கழகத்துடன் / ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்டாக்ஹோம் நீர் அறக்கட்டளையால் வழங்கப் படுகிறது.