TNPSC Thervupettagam

ஸ்டாக்ஹோம் மாநாட்டின் 50வது ஆண்டு நிறைவு

June 6 , 2022 776 days 598 0
  • 1972 ஆம் ஆண்டு ஜூன் 05 முதல் ஜூன் 16 வரையில் ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் மனித சுற்றுச்சூழல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது.
  • 122 நாடுகள் இந்த மாநாட்டில் பங்கேற்றன.
  • 'ஒரே ஒரு பூமி' என்ற கருத்துருவுடன், புவியின் சுற்றுச்சூழல் தொடர்பாக உலக நாடுகள் இது போன்று ஒன்று கூடுவது இதுவே முதல் முறையாகும்.
  • 122 பங்கேற்பாளர்களில் 70 வளர்ந்து வரும் மற்றும் ஏழை நாடுகள் ஸ்டாக்ஹோம் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டன.

முக்கியத்துவம்

  • 1972 ஆம் ஆண்டு வரை எந்த நாட்டிலும் சுற்றுச்சூழல் அமைச்சகம் இல்லை.
  • முதலில், நார்வே மற்றும் ஸ்வீடன் நாடுகளே சுற்றுச்சூழலுக்கான அமைச்சகங்களை நிறுவின.
  • இந்தியா தனது சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தை 1985 ஆம் ஆண்டில் நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்