இந்த அறிக்கை “உலகளாவிய ஸ்டார்ட் அப் சூழலமைப்பு அறிக்கை (GSER - Global Startup Ecosystem Report) 2020; உலகளாவிய ஸ்டார்ட் அப் பொருளாதாரத்தின் புதிய நடைமுறை மற்றும் கோவிட் – 19ன் தாக்கம்” என்று பெயரிடப் பட்டுள்ளது.
இது ஸ்டார்ட் அப் சூழலமைப்பு நிறுவனத்தினால் வெளியிடப் பட்டுள்ளது.
உலகின் ஸ்டார்ட் அப் சூழலமைப்புத் தரவரிசையில் உள்ள முதல் 30 இடங்களில் சேர்க்கப்பட்ட இந்தியாவில் உள்ள ஒரே நகரம் பெங்களூரு ஆகும். இது 26வது இடத்தில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.