TNPSC Thervupettagam

ஸ்டார்ட்-அப் தரவரிசை கட்டமைப்பு

February 9 , 2018 2353 days 701 0
  • நாட்டிலுள்ள ஸ்டார்ட் -அப்களை தரவரிசைப்படுத்துவதற்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகமானது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்காக மூன்று புதிய தரவரிசைப்படுத்து கருவிகளை தொடங்கியுள்ளது.
  • இப்புதிய மூன்று கருவிகளாவன
  1. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஸ்டார்ட்-அப் தரவரிசை கட்டமைப்பு
  2. ஸ்டார்ட்-அப் இந்தியா கிட்
  3. இந்தியாவில் ஸ்டார்ட் - அப்களை மேம்படுத்துவதற்கான சிறந்த நடைமுறைகளின் தொகுப்பு.
  • இந்த தரவரிசை கட்டமைப்பானது ஒரு வினையூக்கியாக செயல்பட்டு, ஸ்டார்ட் -அப் இந்தியா தொடக்கமானது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும்.
  • இந்த தரவரிசை கட்டமைப்பானது உள்ளூர் அளவில் வலுவான ஸ்டார்ட்-அப் சூழலமைப்பை (Startup Ecosystem) கட்டமைப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முன்னெடுப்புகளின் தாக்கத்தை அளவிட உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்