October 5 , 2021
1152 days
645
- தமிழக மாநில காவல்துறையானது செப்டம்பர் 23 அன்று 48 மணி நேர மாநில அளவிலான ஸ்டார்மிங் ஆபரேஷன் என்ற நடவடிக்கையினைத் தொடங்கியது.
- காவல்துறை தலைமை இயக்குநர் C. சைலேந்திர பாபு இந்த நடவடிக்கைக்கான ஆணையைப் பிறப்பித்தார்.
- தமிழகத்தில் இனி ரவுடிகளுக்கு இடம் இல்லை என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Post Views:
645