TNPSC Thervupettagam

ஸ்டார்லிங்க் அமைப்பு

November 20 , 2019 1834 days 663 0
  • 2027 ஆம் ஆண்டிற்குள், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது அதிவேக இணையச் சேவைகளை வழங்குவதற்காக உலகம் முழுவதும் 42,000 செயற்கைக் கோள்களின் அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இந்த நிறுவனம் இந்த அமைப்பிற்கு "ஸ்டார்லிங்க் அமைப்பு" என்று பெயரிட்டுள்ளது. இது சமீபத்தில் 60 இணையச் செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

  • ஸ்டார்லிங்க் திட்டத்தின் காரணமாக, விண்வெளிக் குப்பைகள், செயற்கைக் கோள்களின் மோதல் மற்றும் விண்வெளிக்கான இணைப்பு துண்டிக்கப்படுதல் போன்ற கவலைகளும் எழுந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்