TNPSC Thervupettagam
October 12 , 2021 1049 days 563 0
  • ஸ்டார்ஸ்கேப்ஸ் என்ற நிறுவனமானது உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரு பொது ஆய்வகத்தினைத் தொடங்கியுள்ளது.
  • ஸ்டார்ஸ்கேப்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட ஸ்டார்கேட் ஆய்வகம் பீம்டால்எனும் இந்த புதிய ஆய்வகமானது பீம்டால் எனுமிடத்தில் அமைந்துள்ளது.
  • இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் ஒரு முழுமையான வானியல் அனுபவத்தினைப் பெறுவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்