TNPSC Thervupettagam

ஸ்டாலினியவாதம் மற்றும் நாசிசம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவதற்கான ஐரோப்பிய தினம் – ஆகஸ்ட் 23

August 26 , 2020 1493 days 496 0
  • இது சர்வாதிகார ஆட்சியினால் குறிப்பாக ஸ்டாலினிசம், வகுப்புவாதம், நாசிசம் மற்றும் பாசிசம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறுவதற்காக கறுப்புப் பட்டை தினம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இது தீவிரவாதம், சகிப்புத் தன்மையின்மை மற்றும் ஒடுக்குமுறை ஆகியவற்றின் நிராகரிப்பைக் குறிக்கின்றது.
  • இது 2008/2009 ஆம் ஆண்டில் ஐரோப்பியப் பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இது 2009 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து அமைப்புகளாலும் அனுசரிக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்