TNPSC Thervupettagam
March 27 , 2022 849 days 458 0
  • ஸ்டீபன் வில்ஹைட் கோவிட் – 19 தொடர்பான உடல்நலக் குறைவுக் காரணமாக தனது 74வது வயதில் காலமானார்.
  • இவர் இயங்குபட உள்பரிமாற்ற வடிவத்தினை (Graphics Interchange Format - GIF) உருவாக்கியவர் ஆவார்.
  • இவர் கம்பியூசெர்வ் எனும் நிறுவனத்தில் பணி புரியும் போது 1987 ஆம் ஆண்டில் இந்த வடிவத்தினை உருவாக்கினார்.
  • ஆக்ஸ்போர்டு அமெரிக்க அகராதியானது GIF என்பதை 2012 ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக அறிவித்தது.
  • இவர் 2013 ஆம் ஆண்டில் வெபி வாழ்நாள் சாதனையாளர் என்ற ஒரு விருது வழங்கப் பட்டுக் கௌரவிக்கப் பட்டார்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்