TNPSC Thervupettagam

ஸ்டீபன் ஹாக்கிங்கை கவுரவப்படுத்துவதற்காக நாணயம்

March 16 , 2019 1952 days 652 0
  • கருந்துளை மீதான ஸ்டீபன் ஹாக்கிங்கின் விஞ்ஞான ஆய்வை கவுரவப் படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியத்தின் ராயல் நாணய அச்சுக் கழகத்தால் புதிய 50 பென்னிகள் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த நாணயம் ஹாக்கிங்கின் பெயர், கருந்துளையைக் குறிப்பிடுகின்ற ஒரே மையமுள்ள வட்டங்களின் வரைபடம் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றது.
  • மேலும் இந்த நாணயம் கருந்துளையையும் மறைந்த இயற்பியலாளரின் மிக முக்கியமான சூத்திரங்களில் ஒன்றையும் சித்தரிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்