TNPSC Thervupettagam

ஸ்டீவ் ஸ்மித் - 7,000 டெஸ்ட் ரன்கள்

November 30 , 2019 1696 days 604 0
  • ஸ்டீவ் ஸ்மித், 1946 ஆம் ஆண்டு முதல் இருந்த ஒரு சாதனையை முறியடித்து 126 இன்னிங்ஸில் 7,000 டெஸ்ட் ரன்களை அடித்த அதிவேக கிரிக்கெட் வீரர் என்ற ஒரு பெருமையை அடைந்துள்ளார்.
  • அடிலெய்டில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த இரண்டாவது டெஸ்டின் போது அவர் இந்த சாதனை மைல்கல்லை எட்டினார்.
  • கடந்த 73 ஆண்டுகளாக 131 இன்னிங்ஸில் 7000 ரன்களை எடுத்த ஆங்கில கிரிக்கெட் வீரர் வாலி ஹம்மண்ட் என்பவர் இந்தச் சாதனைக்கு உரியவராக இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்