TNPSC Thervupettagam
March 28 , 2022 845 days 423 0
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 8000 ரன்களை எட்டிய வீரர் என்ற ஒரு சாதனையை ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.
  • இவர் இலங்கையின் சங்ககாராவின் சாதனையை மிஞ்சினார்.
  • ஸ்மித் தனது 151வது இன்னிங்ஸிலும் அதே சமயம் சங்ககாரா தனது 152வது இன்னிங்ஸிலும் இந்த மைல்கல்லை எட்டினர்.
  • லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் 7 ரன்களை எட்டிய போது 8000 ரன்களைக் கடந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்