TNPSC Thervupettagam

ஸ்டெட்ஃபாஸ்ட் டிஃபென்டர் 2024 பயிற்சி

January 30 , 2024 171 days 181 0
  • கடந்த பல தசாப்தங்களில்  அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (நேட்டோ) மிகப்பெரிய பயிற்சியான ஸ்டெட்ஃபாஸ்ட் டிஃபென்டர் 24 பயிற்சியானது, அமெரிக்காவில் தொடங்கியது.
  • பல இடங்களில் நடைபெற உள்ள இதனுடன் தொடர்புடைய பயிற்சிகள் 2024 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
  • புதிய பாதுகாப்புச் செயல்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ள முதலாவது பெரிய அளவிலான நேட்டோ பயிற்சி இதுவாகும்.
  • அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பின் பிற உறுப்பினர் நாடுகளில் இருந்து தோராயமாக 90,000 படைவீரர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்