TNPSC Thervupettagam

ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி "உலகின் முதல்" அறுவைசிகிச்சை

December 28 , 2022 701 days 391 0
  • இங்கிலாந்தில் உள்ள இதய அறுவை சிகிச்சை நிபுணர், நஞ்சுக் கொடியிலிருந்து ஸ்டெம் செல்களைப் பயன்படுத்தி "உலகிலேயே முதல்" அறுவை சிகிச்சையை மேற் கொண்டுள்ளார்.
  • ஸ்டெம் செல்கள் என்பவை உடலின் மூலப்பொருட்கள் ஆகும்.
  • இவை சில சிறப்புச் செயல்பாடுகளைக் கொண்ட மற்ற அனைத்துச் செல்களையும் உருவாக்கும் செல்கள் ஆகும்.
  • உடல் அல்லது ஆய்வகத்தில் ஒரு சரியான சூழ்நிலையில், ஸ்டெம் செல்கள் பிரிக்கப் பட்டு சேய் செல்கள் எனப்படும் அதிக செல்கள் உருவாக்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்