TNPSC Thervupettagam

ஸ்டேட் வங்கியின் புதிய பத்திரக் குறியீடு

September 23 , 2017 2473 days 888 0
  • FTSE எஸ்.பி.ஐ குறியீடு எனும் புதிய குறியீட்டு தொடரை எஸ்.பி.ஐ ஆனது உலக குறியீடு வழங்குநர் (global index provider FTSE 100) என்ற அமைப்பின் கூட்டிணைவோடு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியா இங்கிலாந்து மற்றும் உலக நாடுகளில் உள்ள முதலீடாளர்களுக்கு இந்தக் குறியீடானது இந்திய பத்திரச் சந்தையை ஆராய உதவும் கருவிகளை அளிக்கவும் , இந்தியப் பத்திரச் சந்தையில் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவும் என எஸ்.பி,ஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்