பல்கேரியாவின் சோஃபியா நகரில் நடைபெற்ற 73வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவு குத்துச் சண்டை போட்டியில் இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனைகளான நிகாத் சரீன் (52 கிகி) மற்றும் நீது (48 கி.கி) ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
81 கி.கி. எடைப்பிரிவில் நந்தினி என்பவர் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
இந்த 3 பதக்கங்களுடன் இந்திய வீரர்கள் தங்களது பங்கேற்பினை நிறைவு செய்தனர்.