TNPSC Thervupettagam

ஸ்னோஎக்ஸ் வான்வழிப் பிரச்சாரம்

December 30 , 2019 1795 days 677 0
  • 2016-17 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஸ்னோஎக்ஸ் என்ற ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக நாசா அமைப்பானது ஒரு பருவ காலப் பிரச்சாரத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • நாசா அமைப்பின் ஒட்டு மொத்த இலக்கானது தொலையுணர்வி மற்றும் மாதிரிகளின் உதவிகளைக் கொண்டு உலகளாவிய “பனிக்கட்டி மற்றும் நீரின் சமநிலை” (Snow Water Equivalent - SWE)  குறித்த வரைபடத்தினை உருவாக்குவதற்குத் தகுந்த உத்திகளை அளிப்பதாகும்.
  • தட்டையானப் பனிப் பிரதேசங்கள் மற்றும் காடுகளை உள்ளடக்கியுள்ள  “ஸ்னோஎக்ஸ் 2020” என்ற இந்தப் பிரச்சாரமானது முதலாவதாக அமெரிக்காவின் கொலராடோ எனும் மாகாணத்தில் உள்ள கிராண்ட் மெசா என்னும் இடத்திற்கு அருகே உள்ள கருவிகளை சோதனை செய்ய உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்