TNPSC Thervupettagam

ஸ்னோபிளைண்ட் தீநிரல்

July 6 , 2024 13 days 109 0
  • ‘ஸ்னோபிளைண்ட்’ எனும் தீநிரல் ஆனது ஆண்ட்ராய்டு கைபேசி பயனர்களைக் குறி வைத்து அவர்களின் வங்கித் தகவல்களை கைப்பற்றுகிறது.
  • இந்தத் தீநிரல் ஆனது வங்கி உள்நுழைவு விவரங்களை எடுத்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளைச் செய்யக் கூடியது.
  • இந்த ஸ்னோபிளைண்ட் தென்கிழக்கு ஆசியாவில் அதிகமாக ஊடுருவி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்