TNPSC Thervupettagam

ஸ்பர்ஷ் பாரதி

December 4 , 2023 228 days 208 0
  • ஸ்பர்ஷ் பாரதி என்பது சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் பேராசிரியரால் உருவாக்கப்பட்ட பாரதி எழுத்து வடிவின் ஒரு துணைப் பகுதியாகும்.
  • இந்த ‘இந்திய பிரெய்லி’ எழுத்து முறையை இந்திய மொழிகளில் பயன்படுத்த இயலும்.
  • அசல் பிரெய்லியில், ஒவ்வொரு சொல்லும் ஆறு புள்ளிகளுக்குள் பொருந்தும் வகையில் உள்ளது.
  • ஆனால் ஸ்பர்ஷ் பாரதி எழுத்து வடிவம் ஆனது கோடுகள் மற்றும் புள்ளிகள் கொண்ட கலப்பு முறையைப் பயன்படுத்துகிறது.
  • ஸ்பர்ஷ் பாரதி உள்ளுணர்வால் அறியப்படுகின்ற, காட்சி வடிவ எழுத்து வடிவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்