TNPSC Thervupettagam

ஸ்பானிஷ் க்ராண்ட் பிரிக்ஸ்

July 19 , 2018 2193 days 623 0
  • மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மாட்ரிடில் நடந்த ஸ்பானிஷ் க்ராண்ட் பிரிக்ஸில் தங்கம் வென்றுள்ளார்.
  • இவர் பெண்களுக்கான 50 கிலோகிராம் ப்ரீஸ்டைல் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.
  • 23 வயதான இவர் கனடாவின் நடாசா ஃபாக்ஸினை இறுதிப் போட்டியில் 10-0 என்ற கணக்கில் வென்றுள்ளார்.
  • இதற்கு முன்பாக, கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் போட்டிகளில் இவர் தங்கம் வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்