TNPSC Thervupettagam

ஸ்பியரெஸ் திட்டம் (SPHEREx MISSION)

February 20 , 2019 1978 days 570 0
  • பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து புரிந்து கொள்வதற்கு வேண்டி ஒட்டுமொத்த வான் பரப்பையும் ஆய்வு செய்வதற்காக மிகவும் புகழ்பெற்ற திட்டமான ஸ்பியரெஸ் (SPHEREx) என்ற திட்டத்தை நாசா (NASA) தொடங்குகிறது.
  • SPHEREx என்பது பிரபஞ்சத்தின் வரலாற்றை அறிவதற்கான நிறமாலை ஒளிமானி, மறு அயனியாக்கத்தின் காலகட்டம் மற்றும் பனிக்கட்டிகளை ஆய்வு செய்தல் என்பதாகும்.
  • இந்தத் திட்டம் 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்படவிருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்