TNPSC Thervupettagam

ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ்

May 23 , 2018 2411 days 768 0
  • ஸ்பெயின் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் லூயிஸ் ஹேமில்டண் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஃபார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் முன்னணியில் உள்ளார்.

  • மெர்ஸிடஸ்க்கான வலுவான போட்டியில், லூயிஸ் ஹேமில்டணின் அணி வீரரான வால்ட்டெரி போட்டாஸ்வாஸ் இரண்டாம் இடத்தையும், மாக்ஸ் வெர்ஸ்டப்பென் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
  • இந்த வெற்றி, இந்த சீசனில் லூயிஸ் ஹேமில்டணின் இரண்டாவது வெற்றியாகும். மேலும், பார்சிலோனாவில் நடைபெற்ற இப்போட்டியில் பெற்ற மூன்றாவது வெற்றி இவரது விளையாட்டு வாழ்க்கையில் பெற்ற 64-வது வெற்றியாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்