TNPSC Thervupettagam

ஸ்பெயின் நாட்டின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி

July 6 , 2024 141 days 135 0
  • ஸ்பெயின் நாடானது, 2024 ஆம் ஆண்டில் முதல் பாதியில் சுமார் 60 சதவீத மின்சார ஆற்றலினைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்தது.
  • ஓராண்டிற்கு முன்னதாக மொத்த ஆற்றல் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கு 51 சதவீதமாக இருந்தது.
  • ஸ்பெயின் அரசாங்கத் திட்டத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் தனது ஐந்தில் நான்கு பங்கு மின்சார ஆற்றலைப் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்