TNPSC Thervupettagam

ஸ்பேஸ்எக்ஸின் எஸ்என்5 ஸ்டார்ஷிப் முன்மாதிரி

August 16 , 2020 1473 days 558 0
  • இது ஸ்பேஸ்எக்ஸின் செவ்வாய்க் கிரக பயணத்திற்கான  ஆளில்லா விண்கலத்தின் ஒரு முன்மாதிரியாகும்.  
  • இது ஸ்டார்ஷிப் என்ற விண்கலத்தின் ஒரு பகுதி ஆ\கும்.
  • இந்த முன்மாதிரி விண்கலமானது தனது முதலாவது பயணச் சோதனையை சமீபத்தில் நிறைவு செய்தது.
  • இது பூமியின் சுற்றுவட்டப் பாதை, நிலவு மற்றும் செவ்வாய் ஆகியவற்றிற்குச் செல்லும் விண்வெளி வீரர்கள் மற்றும் சரக்குகளுக்கான மீண்டும் பயன்படுத்தக் கூடிய போக்குவரத்து அமைப்பாக செயல்படவுள்ளது.
  • ஸ்பேஸ்எக்ஸ் ஆனது ஸ்டார்ஷிப்பைஉலகின் மிகவும் வலிமையான ஏவு வாகனம்என்று குறிப்பிடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்