TNPSC Thervupettagam

ஸ்பைனோசாரஸ் எஜிப்டிகஸ்

May 15 , 2020 1529 days 720 0
  • இது தற்போதைய வட ஆப்பிரிக்காவில் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த (கிரட்டேசியஸ் காலம்) ஒரு மிகப்பெரிய டைனோசர் வகை இனமாகும்.
  • சமீபத்தில் இதன் எலும்புக் கூடானது சஹாரா பாலைவனப் பகுதியின் மொராக்கோ பிரிவில் உள்ள கெம் கெம் பகுதியில் காணப் பட்டது.
  • இந்தப் பழைமையான மாமிச உண்ணி விலங்கின் (பிற விலங்குகளைக் கொன்று உண்கின்ற விலங்கு) தற்போது உள்ள ஒரேயொரு எலும்புக்கூடு உலகில் இது ஒன்றேயாகும்.
  • நீரில் வாழும் அசலான டைனோசராக இது இருக்கக்கூடும் என்று இந்த ஆய்வு கூறுகின்றது.
  • அதன்படி முதலாவது நீரில் நீந்தும் டைனோசராக இது அறியப்பட்டுள்ளதால் இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்