May 15 , 2020
1659 days
771
- இது தற்போதைய வட ஆப்பிரிக்காவில் 95 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த (கிரட்டேசியஸ் காலம்) ஒரு மிகப்பெரிய டைனோசர் வகை இனமாகும்.
- சமீபத்தில் இதன் எலும்புக் கூடானது சஹாரா பாலைவனப் பகுதியின் மொராக்கோ பிரிவில் உள்ள கெம் கெம் பகுதியில் காணப் பட்டது.
- இந்தப் பழைமையான மாமிச உண்ணி விலங்கின் (பிற விலங்குகளைக் கொன்று உண்கின்ற விலங்கு) தற்போது உள்ள ஒரேயொரு எலும்புக்கூடு உலகில் இது ஒன்றேயாகும்.
- நீரில் வாழும் அசலான டைனோசராக இது இருக்கக்கூடும் என்று இந்த ஆய்வு கூறுகின்றது.
- அதன்படி முதலாவது நீரில் நீந்தும் டைனோசராக இது அறியப்பட்டுள்ளதால் இந்தக் கண்டுபிடிப்பு வரலாற்றுச் சாதனை ஒன்றைப் படைத்துள்ளது.
Post Views:
771