TNPSC Thervupettagam

ஸ்பைஸ்ஜெட் – 100 விமானங்கள்

May 31 , 2019 2004 days 807 0
  • ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் போயிங் 737 ரக விமானங்களை தனது நிறுவனத்தில் சேர்த்துள்ளது. அவ்வாறு இணைத்தபின் அந்த நிறுவனத்தில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
  • ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்து இந்த எண்ணிக்கையை எட்டும் நான்காவது உள்நாட்டு விமான நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் ஆகும்.
  • ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோ ஏர், ஏர் இந்திய எக்ஸ்பிரஸ், விஸ்தாரா, ஏர் ஆசியா மற்றும் அலையன்ஸ் ஆகியவை இந்தியாவின் எட்டு உள்நாட்டு விமான நிறுவனங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்