ஸ்மார்ட் மின்னணு பொது விநியோக அமைப்பு (electronic Public Distribution System)
September 26 , 2018
2345 days
690
- நாட்டின் ஸ்மார்ட் மின்னணு பொது விநியோக அமைப்பை (e-PDS) அறிமுகப்படுத்தியுள்ள முதல் வடகிழக்கு மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் மாறியுள்ளது.
- இந்த அமைப்பானது மின் ஆளுமைத் திட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த மெட்ராஸ் செக்யுரிட்டி பிரிண்டர்ஸ் ஆல் உருவாக்கப்பட்டுள்ளது.
- இது இயங்குதிறனை மேம்படுத்துவதற்காக மையப்படுத்தப்பட்ட நிகழ் நேர ஆன்லைன் மின்னணு PDS-ஐ வழங்குகிறது.
Post Views:
690