ஸ்மிதா பாட்டீல் நினைவு விருது
September 25 , 2022
666 days
320
- மதிப்புமிக்க பிரியதர்ஷினி அகாடமியின் ஸ்மிதா பாட்டீல் நினைவு விருது வழங்கும் விழாவில் ஆலியா பட் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றுள்ளார்.
- இந்தியத் திரையுலகில் அவர் ஆற்றியப் பாராட்டுக்குரியப் பங்களிப்பிற்காக இந்த விருதானது வழங்கப்படுகிறது.
- பிரியதர்ஷினி அகாடமியானது முதன்மையான இலாப நோக்கமற்ற, சமூக-கலாச்சார மற்றும் கல்வி நிறுவனமாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/25-823.jpg)
Post Views:
320