TNPSC Thervupettagam

ஸ்மிருதி மந்தானா

October 7 , 2021 1018 days 484 0
  • ஆஸ்திரேலிய நாட்டில் டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை ஸ்மிருதி மந்தானா பெற்றுள்ளார்.
  • இந்தப் போட்டியானது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து எனுமிடத்தில் அமைந்த கராரா ஓவல் மைதானத்தில் நடத்தப் பட்டது.
  • இப்போட்டியில் இவர் 127 ரன்களைக் குவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்