TNPSC Thervupettagam

ஸ்ரீ இராமகிருஷ்ணர் பிறந்த தின ஆண்டு விழா

March 20 , 2019 1959 days 614 0
  • சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு, ஸ்ரீ இராமகிருஷ்ணரின் பிறந்த தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வானவேடிக்கையை கொண்டாடும் நடைமுறைக்கு முடிவுகட்ட இராமகிருஷ்ண மடம் மற்றும் இராமகிருஷ்ண இயக்கம் ஆகிய இரண்டும் முடிவு செய்துள்ளன.
  • வான வேடிக்கைகளுக்குப் பதிலாக, புகழ்பெற்ற நாட்டுப்புற நடனமான சாகு நடனம் மற்றும் நாட்டுப்புற மேடை நாடகமான யாத்ரா போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த அந்த இயக்கம் முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்