TNPSC Thervupettagam

ஸ்ரீதன்வந்திரி மரபியல் மருத்துவ விற்பனைக் கூடத் திட்டம்

October 25 , 2021 1035 days 441 0
  • சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் காணொளி மூலம் இந்த திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இது மாநிலத்தில் வாழும் பாதிக்கப்பட கூடிய மக்களுக்கு தடையற்ற மருத்துவச் சேவைகளையும் குறைந்த விலையில் மரபியல் மருந்துகளையும் வழங்குவதற்கான ஒரு திட்டமாகும்.
  • இத்திட்டமானது அம்மாநிலத்தின் நகர்ப்புற நிர்வாகம் மற்றும் மேம்பாட்டுத் துறை என்பதால் அமல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்