TNPSC Thervupettagam
August 27 , 2021 1063 days 544 0
  • கர்நாடக மாநில அரசானது ஸ்ரீபசவா சர்வதேச விருதிற்கு ஸ்ரீபசவலிங்க பட்டதேவரு என்பவரைத் தேர்வு செய்துள்ளது.
  • இவர் பால்கி ஆன்மீக மடத்தின் ஒரு மூத்த தீர்க்கத் தரிசி ஆவார்.
  • பெங்களூருவில் ரவீந்திர கலாசேத்திரத்தில் கன்னடம் மற்றும் கலாச்சார அமைச்சர் V. சுனில் குமார் இவ்விருதினை அவருக்கு வழங்க உள்ளார்.
  • 70 வயதான இவர் பிடார் மாவட்டத்திலுள்ள லிங்காயத் சமய நிறுவனத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேல் தம் வாழ்வினைக் கழித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்