TNPSC Thervupettagam
March 16 , 2023 493 days 286 0
  • ஜல் சக்தி அமைச்சகம் ஆனது “ஸ்வச் சுஜல் சக்தி சம்மான் 2023” நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
  • இது கிராமப்புற நீர் மற்றும் சுகாதாரத் துறையில் சாம்பியன்களாகத் திகழும் பெண்களைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிகழ்வில் ஜல் சக்தி அபியான் - மழை நீர் சேமிப்பு 2023 திட்டமும் தொடங்கப் பட்டது.
  • 36 பெண்கள் WASH சாம்பியன்களுக்கு ‘ஸ்வச் சுஜல் சக்தி சம்மான் 2023’ விருதானது வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்