TNPSC Thervupettagam

ஸ்வச் பாரத் திவாஸ் - அக்டோபர் 02

October 13 , 2022 682 days 242 0
  • சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஸ்வச் பாரத் மிஷன் கிராமின் 2 ஆம் கட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி நாடு முழுவதும் இது கொண்டாடப்பட்டது.
  • ஜல் சக்தித் துறை அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை (DDWS), ஸ்வச் பாரத் மிஷன் கிராமின் (SBMG) கட்டம் 2 என்பதின் கீழ் முக்கியமான நடவடிக்கைகள் / பிரச்சாரங்களை ஏற்பாடு செய்தது.
  • இது ODF பிளஸ் நிலையை அடையும் வேகத்தை விரைவுபடுத்துவது மற்றும் கிராமங்களில் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நிலை (ODF) சாதனைகளை நிலை நிறுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்