கர்நாடக அரசு ஒவ்வொரு கிராமப்புற குடிமகன்களையும் தூய்மைக்கான உறுதிமொழியை எடுப்பதற்காக “ஸ்வச்மேவ ஜயதே” என்ற கிராமப்புற தூய்மை மற்றும் துப்புரவு பிரச்சாரத்தை துவக்கியுள்ளது.
பள்ளிக் குழந்தைகளின் உதவியோடு ஸ்வச் சர்வேக்சன் கிராமின் 2018 (SSG 2018) கணக்கெடுப்பை அனைத்து மாவட்டங்களிலும் அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.